போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

போதைப்பழக்கத்தால்  ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

பொன்னமராவதியில் வருவாய்த்துறைசார்பில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
பொன்னமராவதியில் வருவாய்த்துறைசார்பில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா தொடங்கிவைத்தார். காந்திசிலை அருகே தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக வந்து காவல்நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்றோர் மதுப்பழக்கம் முழக்கமிட்டும், கிராமியக் கலைஞர்கள் உடல்நலத்தைக் மதுப்பழக்கம் கெடுக்கும். வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். மேலும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனம் மூலம் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில், துணை வட்டாட்சியர் சேகர், தனி வெள்ளைச்சாமி, வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் . கிராம உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story