கலை நிகழ்ச்சி மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

X
விழிப்புணர்வு
தத்தலூர் கிராமத்தில் கலை நிகழ்ச்சி மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டம், தத்தலூர் கிராமத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024-ல் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வில் "வாக்களிப்பதில் பெருமை கொள்வேம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்" என்பதை பாடல் மூலம் வலியுறுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா பார்வையிட்டனர்.
Next Story