100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

விழிப்புணர்வு

ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இன்று (04.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story