பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு !

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு !

விழிப்புணர்வு 

பள்ளி சிறார்கள் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போன்றவைகளை நாடகம், ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழகத்தின் இரண்டரை ஆண்டுகள் சாதனை திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி துவங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று 10.03.2024- பள்ளி சிறார்கள் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போன்றவைகளை நாடகம், ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு செய்தனர்.

Tags

Next Story