மாணவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

18 வயது பூர்த்தி அடைந்த முதல் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு. மாதிரி வாக்குப்பதிவுகளை பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தலின்படி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 18 வயது பூர்த்தி அடைந்த முதல் வாக்காளர்களுக்கு. வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு, திண்டல் அருகேயுள்ள கல்லூரியில் வளாகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேகாண்மைத்துறை இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் வேளாளர் கல்வி நிறுவனங்கள் சார்பில், ஈரோடு, கிண்டல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு Dummy EVM மூலம் (தெர்மாகோவில் செய்யப்பட்டது) மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் வேளாளர் கலை அறிவியல் கல்லூரி, வேளாளர் பொறியியல் கல்லூரி மானாட மாணவியர்களுக்கு முதல் முறை வாக்களிப்பது குறித்து மிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேளாளர் கல்வி நிறுவனங்களை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் மாதிரி வாக்குகளை பதிவு செய்தனர்.

Tags

Next Story