கடலூர் டவுன்ஹால் அருகே விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

X
விழிப்புணர்வு
கடலூர் டவுன்ஹால் அருகே விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் இன்று அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Next Story
