ராமநாதபுரம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி
ராமநாதபுரம ஆட்டெரு அவ்வாண்டு மாட்டெரு மறு ஆண்டு என்ற கூற்றின்படி பாரம்பரிய விவசாயம் மற்றும் மேய்ச்சல் முறையை பின்பற்றி வளர்க்கப்படும் கிடை மாடு மற்றும் கிடை ஆடுகளின் கழிவுகளில் இருந்து தொழு உரம் தயாரிக்கலாம்.
இது குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவி ஹானிதாஸ்ரீ பொதுமக்களிடம் எடுத்து கூறியதாவது இது பயிர்களில் பூச்சி விரட்டியாக பயன்படுகிறது மற்றும் பயிர்களுக்கு தழைச்சத்து கொடுக்கிறது (N) . இதை 1 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி அளவு கலந்து தெளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் இயற்கை முறையிலான விவசாயிகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் முறையாக அடியிலும் இடுதல் அவசியமாகும் இயற்கையால் உருவாக்கப்படும் விவசாயம் நஞ்சில்லாத உணவாகும்,
இதை பாரம்பரிய முறைப்படி நடவு செய்து இயற்கை விவசாயத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்