இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

  திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில், பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.  

திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில், பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில், பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கலந்து கொண்டு, கண்காட்சியைப் பாா்வையிட்டாா். பழனி அருகேயுள்ள வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான த.செல்வக்குமாா் கலந்து கொண்டு, அங்கக வேளாண் பயிா்கள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா்.

Tags

Read MoreRead Less
Next Story