வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,கோவளம் ஊராட்சி நீலக்கோடி கடற்கரையில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் மூலம் அலைசறுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், கொடியாசைத்து துவக்கி வைத்தார்

Tags

Read MoreRead Less
Next Story