மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஷெரிஃப் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
Next Story