இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பாக ஒலி மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பாக ஒலி மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பாக ஒலி மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி.
இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியை நடத்தினர். காலிங்கராயன் இல்லத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் தொடங்கிய வைத்தார். ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாக சென்றிருந்த பேரணி இந்திய மறுசுவ சங்க கட்டிடத்தில் முடிவடைந்தது.

Tags

Next Story