பத்தமடையில் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பேரணி

பத்தமடையில் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

பத்தமடையில் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நேற்று (பிப்.28) காலை ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் ஏற்பாட்டில் நடந்த இந்த பேரணியில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் செய்யது சுலைமான் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story