வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி .
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் -2024 முன்னிட்டு, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் "வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்" என்ற விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் நாராயண சர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story