பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி உறுதிமொழி நிகழ்ச்சி

பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி  உறுதிமொழி நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வரும் நிலையில், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரமனை கிராம பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது, மேலும் இதேபோன்று இலாடபுரம் கிராமத்தில் கிராம பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் , மகளிர் சுய உதவி குழுவினரின், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கோபால் உள்ளிட்ட அலுவலர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர் அலுவலர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story