100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி .....

100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி .....

 உறுதிமொழி நிகழ்ச்சி 

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அசூர் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அசூர் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அசூர் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வுபேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அசூர் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Tags

Next Story