துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு அழிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்தும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098.181 குறித்தும் எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags
Next Story