வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு பயிற்சி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு பயிற்சி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு பயிற்சி

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பயிற்சி நடைபெற உள்ளது
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் வாக்கு பெட்டி இருப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் வட்டாட்சியர் அசோக்குமார் உள்ளார்.

Tags

Next Story