100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
விழிப்புணர்வு
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு திருவாரூரில் பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
100% வாக்குப்பதிவு வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருவாரூர் மாவட்டம் மத்திய பல்கலைக்கழக மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story