பாஜக சார்பில் அயோத்தி கும்பாபிஷேக விழிப்புணர்வு ஊர்வலம்

பாஜக சார்பில் அயோத்தி கும்பாபிஷேக விழிப்புணர்வு ஊர்வலம்

பாஜக சார்பில் அயோத்தி கும்பாபிஷேக விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு திருவோத்தூர் பகுதியில் பஜனை பாடல்கள் பாடி பாஜக சார்பில் அயோத்தி கும்பாபிஷேக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு திருவோத்தூர் பகுதியில் உள்ள சன்னதி தெருவில் வீற்றிருக்கும் ராமர் பஜனை கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதனை பாஜக நகர தலைவர் கே வெங்கட்ராமன் தலைமையில் ராமர் பஜனை பாடல்கள் பாடி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழிப்புணர்வு ஊர்வலம் திருவோத்தூர் ஆஞ்சநேயர் கோயில் வரை நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயில் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story