அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை

அயோத்தி ராமர் கோவில்

திண்டுக்கல் கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் திருக்கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் திருக்கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பை LED திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் வருகை புரிந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் திண்டுக்கல் சட்டமன்ற பாஜக சார்பாக சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags

Next Story