அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடுகளில் ராமஜோதி தீபம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடுகளில் ராமஜோதி தீபம்
X

தீபம் ஏற்றப்பட்டது 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு வீடுகளின் முன்பும் ராமஜோதி தீபம் ஏற்றப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் வீடுகளின் முன்பும் ராமஜோதி (தீபம்) ஏற்றி தீபாவளி போல் கொண்டாட பாரதப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி வீட்டிலும் வீட்டிற்கு முன்பும் ராமஜோதி (தீபம்) ஏற்றி வழிபாடு நடத்தினார்.

Tags

Next Story