அய்யா வைகுண்டர் அவதார விழா - எம்.எல்.ஏ வாழ்த்து

அய்யா வைகுண்டர் அவதார விழா - எம்.எல்.ஏ வாழ்த்து

 எம்எல்ஏ இசக்கி சுப்பையா

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு அய்யா வழி பக்தர்களுக்கு அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச் 3) அய்யா வைகுண்டர் அவதார விழா கொண்டாடபடுகிறது. இதையொட்டி அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அய்யா வைகுண்டரின் 192வது அவதார விழாவில் அய்யா வழி உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அய்யா வைகுண்டரை போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story