அய்யாபுரம் முப்புடாதி அம்மன் கோவிலில் வீதி உலா நிகழ்ச்சி
அய்யாபுரம் முப்புடாதி அம்மன் கோவிலில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அய்யாபுரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்தரும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த வாரம் கால் நாட்டுடன் துவங்கியது.
இந்த விழாவில் தினமும் அம்பாளுக்கு காலை மாலை இரு வேலைகளிலும் சிறப்பு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதன்ணையும் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று அம்பாள் சப்பர வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவறான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story