அழகு முத்துக்கோன் பேரவை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு
அழகு முத்துக்கோன் பேரவை ஆதரவு
அழகுமுத்துக்கோன் பேரவையின் நிறுவனத் தலைவர் வேல்ராஜ் யாதவ் தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் தேர்தலுக்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் இன்று (9.4.2024 - செவ்வாய் கிழமை), அழகு முத்துக்கோன் பேரவையின் நிறுவனத் தலைவர் K.P. வேல்ராஜ் யாதவ் தலைமையில், அப்பேரவையின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது பேரவையின் முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story