திருக்கோவிலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

திருக்கோவிலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை 

திருக்கோவிலூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் பலர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story