சங்கராபுரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

சங்கராபுரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை

சங்கராபுரத்தில் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தியாகராஜபுரம் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story