கள்ளக்குறிச்சியில் பக்ரீத் சிறப்பு தொழுகை

கள்ளக்குறிச்சியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
சிறப்பு தொழுகை
கள்ளக்குறிச்சியில் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக இஸ்லாமியர்கள் 200க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதி வழியாக நடந்து வந்து தொழுகையில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலத்திற்கு கள்ளக்குறிச்சி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story