பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

சங்ககிரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.  

சங்ககிரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையொட்டி சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மலையடிவாரத்தில் உள்ள முஸ்லீம் தெருவிலிருந்து தேர்வீதி, சந்தைப்பேட்டை வழியாக ஊர்வலமாக சென்று பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் அரசு காஜி ஃகாரி முஹம்மத் உவைஸ் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story