கூடை பந்தாட்ட விளையாட்டு போட்டி

கூடை பந்தாட்ட விளையாட்டு போட்டி

கூடை பந்தாட்ட

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கூடை பந்தாட்ட பயிற்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவாரூர் மாவட்ட கூடை பந்தாட்ட கழகம் சார்பில் இலவச கோடைக்கால கூடை பந்து பயிற்சி கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் இன்று பயிற்சி நிறைவு விழா எஸ்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story