முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்!

முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்!

வகுப்புகள் தொடக்க விழா

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். திருச்சி சீக்கர்ஸ் அகாடமி முதல்வர் வெங்கடேஷ், புனவாசல் டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ரைசன் ஐயோ, முன்னிலை வகித்தனர்.

செலக்சன் பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்று பேசுகையில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் கல்வியை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற சிறப்பு விருந்தினராக திருச்சி காவேரி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை சாத்தமை பிரியா கலந்துகொண்டு மாணவ மாணவிகள் நிலை கல்வியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கி கூறினார். பள்ளி துணை முதல்வர் கங்கா நன்றி கூறினார்.

Tags

Next Story