பழனி அருகே பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பழனி அருகே பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா


பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு நடைபெற்றது. இவ்விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story