திருவேங்கடத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஸ்ரீ அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் திருவேங்கடதில் இன்று 22 தேதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதில் ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணைத் தலைவர் பால சீனிவாசன், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரா சாத்தூர் சாமி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் திலகர் முப்புடாதி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விவேகானந்தன், குருவிகுளம் வடக்கு மண்டல் பொதுச்செயலாளர் வீரகுமார்,
மண்டல் செயலாளர் ராதாகிருஷ்ணன் மண்டல் விவசாய அணி தலைவர் கணபதி ராஜ் முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவர் வெள்ளத்துரை தொழில் துறை பிரிவு துணைத் தலைவர் சீனிவாசகம், ஐயா குட்டி ரமேஷ் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மாரியப்பன், விநாயக குரு, கிளைத் தலைவர்கள் வேல்ராஜ் சுப்பாராஜ், சிவசாம்பவா சேவா சங்கம் நிர்வாகி சங்கர், அந்தோணிசாமி, அகில இந்திய திருக்கோவில் பாதுகாப்பு மாநில செயலாளர் முத்துக்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்