பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் நலத்திட்ட இலவச முகாம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் நலத்திட்ட இலவச முகாம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் நலத்திட்ட இலவச முகாம்

வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 21 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து மத்திய அரசு மக்கள் நலத்திட்ட முகாம் பாரதிய ஜனதா கட்சி தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ராஜலட்சுமி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் நகரச் செயலாளர் கோமதிநாயகம் நகரப் பொருளாளர் சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமான பாரதி ஜனதா கட்சி பாரதிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story