பாரதிய ஜனதா கட்சி யாத்திரை: நன்றி தெரிவிக்கும் கூட்டம்

X
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் என் மண்,என் மக்கள் யாத்திரை வெற்றி பெற உழைத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
என் மண்,என் மக்கள் யாத்திரை வெற்றி பெற உழைத்த கட்சியின் செயல் வீரர்களுக்கு நன்றி கூறும் கூட்டம். பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி என் மண்,என் மக்கள் யாத்திரை வெற்றி பெற உழைத்த கட்சியின் செயல் வீரர்களுக்கு நன்றி கூறும் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத் கண்ணா குமாரராஜா மாவட்டம் பொருளாளர் எஸ்.பி.கே.சுப்பிரமணியன் மாநில உள்ளாட்சி மேம்பாட்டுச் செயலாளர் அறவாழி, திருவண்ணாமலை தெற்கு நகரத் தலைவர் குரு ஏழுமலை,திருவண்ணாமலை வடக்குத் தலைவர் புகழ் மூவேந்தன்,
ஒன்றிய தலைவர்கள் ராஜேந்திரன், அசோக் வினோத்குமார் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Tags
Next Story
