பாரதிய ஜனதா கட்சியின் நாகை பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகம் !

பாரதிய ஜனதா கட்சியின் நாகை பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகம் !

ஆலோசனைக் கூட்டம் 

பாரதிய ஜனதா கட்சியின் நாகை பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் நாகை பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக மற்றும் நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் தலைமையில் வி கே எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாகை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்ஜிஎம் ரமேஷ், நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story