பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு முப்பாடு எடுக்கும் நிகழ்ச்சி !

பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு முப்பாடு எடுக்கும் நிகழ்ச்சி !

பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு முப்பாடு எடுக்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் கோட்டைமேடு பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு முப்பாடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு பத்ரகாளி அம்மன் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த அம்மன் கோவிலில் ஒன்றாகும் இந்த கோவில் இப்பகுதியில் உள்ள 18 பட்டி கிராம மக்களுக்கு சொந்தமானதாகும் அடுத்தது ஒரு மாசி மாதம் வெகு சிறப்பாக நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு கடந்த 13ஆம் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து சக்தி அழைப்பு அம்மை அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதன் ஒரு கட்டமாக கல்லங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முப்பாடு எடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இது நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு அம்மனுக்கு முப்பாடு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Tags

Next Story