பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்
![பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம் பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்](https://king24x7.com/h-upload/2024/05/26/525842-2fstorage2femulated2f02fandroid2fmedia2fcomwhatsapp2fwhatsapp2fmedia2fwhatsapp20images2fimg-20240422-wa0006.webp)
பவானிசாகர் அணை(பைல் படம்)
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 53.32 அடியாக இருந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 53.32 நீர் இருப்பு- 05.24 நீர் வரத்து - 1218 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 105 வினாடிக்கு கன அடி
Next Story