ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜை

ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜை

சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜை 

ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜை நடைபெற்றது
தேனி அருகே ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி ஸ்ரீ நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் யூனியன் சேர்மனுமாகிய சக்கரவர்த்திபூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கனி இன்ஜினியர் சோனா பால்ராஜ் திமுககிளை செயலார் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story