மல்லசமுத்திரமில் ௹.52 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
மல்லசமுத்திரம் திருநகர் காலனியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
மல்லசமுத்திரம் திருநகர் காலனியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருநகர் காலனியில் நேற்று தலைவர் திருமலை தலைமையில், ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், காம்பவுண்ட் சுவர் அமைத்தல், நடைபாதை அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது. ஈ.ஓ.ராஜசேகர், உதவி பொறியாளர் தனபால்சரவணன், ஒப்பந்ததாரர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story