நாட்றம்பள்ளி அருகே சாலை மேம்படுத்தல் பணிக்கு பூமி பூஜை

நாட்றம்பள்ளி அருகே   சாலை மேம்படுத்தல் பணிக்கு பூமி பூஜை

நாட்றம்பள்ளி அருகே 5.7 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தல் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

நாட்றம்பள்ளி அருகே 5.7 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தல் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 5.7 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தல் பணிக்கு பூமி பூஜை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தார் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பச்சூர் பகுதியில் இருந்து வெள்ளைநாக்கினேரி செல்லும் சாலை 5.7 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்

Tags

Read MoreRead Less
Next Story