ரூ.9.12 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

ரூ.9.12 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

சாலைப்பணிக்கு பூமி பூஜை 

திருச்செங்கோடு ஒன்றியம்,வட்டூர் ஊராட்சி, அப்பியாப்பட்டி அருந்ததியர் தெரு, மாரியம்மன் கோவில் பகுதியில் ரூ.9,12,000 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை விழா நடந்தது.நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்துகொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ராஜவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story