சந்தைப்பேட்டையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பூமி பூஜை

சந்தைப்பேட்டையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பூமி பூஜை


சந்தைப்பேட்டையில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளின் பூமி பூஜை நடைபெற்றது.


சந்தைப்பேட்டையில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளின் பூமி பூஜை நடைபெற்றது.
திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளின் பூமி பூஜை நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கீதா, நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story