அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை

அங்கன்வாடி கட்டிடம் கட்ட  பூமி பூஜை
பூமி பூஜை 
சோலைத்தேவன்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடந்த பூமி பூஜையில் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேனி அருகே ஜங்கால்பட்டி ஊராட்சி சோலைத்தேவன்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது . தேனி யூனியன் சேர்மனும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ம.சக்கரவர்த்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் . உடன் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சரவணன் இன்ஜினியர் அஜய் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story