மணிவிழுந்தான் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை

மணிவிழுந்தான் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை
பூமி பூஜை 
மணிவிழுந்தான் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட மணிவிழுந்தான் ஊராட்சியில் மணிவிழுந்தான் வடக்கு, காலனி தெற்கு தெருவில் 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க இன்று பூமிபூஜை போடப்பட்டது.பல ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலை இல்லாததால் தற்பொழுது சாலை போடப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story