தார் சாலை அமைக்க பூமி பூஜை - எம்.பி ஆ.ராசா துவக்கி வைப்பு

தார் சாலை அமைக்க பூமி பூஜை - எம்.பி ஆ.ராசா துவக்கி வைப்பு

பூமி பூஜை 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சியில் ராமநாதபுரம் - அசநல்லிப்பாளையம் பிரிவு வரை ரூ. 118.11 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் மற்றும் கருவலூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் எலச்சிப்பாளையம் பவர்ஹவுஸ் - அரசம்பாளையம் வரை டூ 42.92 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், மற்றும் உப்பிலிப்பாளையம் ஊராட்சியில் நபார்டுதிட்டத்தின் கீழ் முருகம்பாளையம் - பெரிய காடு வழியாக உப்பிலிப்பாளையம் வரை சாலை அமைப்பதற்கான பூமி பூஜையினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story