மாங்குடி ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை

மாங்குடி ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை

மாங்குடி ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.

மாங்குடி ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.
திருவாரூர் அருகே மாங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி குருநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story