பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை- எம்.எல்ஏ கேபி முனுசாமி தொடங்கி வைத்தார்

பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை- எம்.எல்ஏ கேபி முனுசாமி  தொடங்கி வைத்தார்

 பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை-எம்எல்ஏ கேபி முனுசாமி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம்வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024 ஜப்பிகானப்பள்ளி ஊராட்சி ஜப்பிகானப்பள்ளி கிராமத்தில் சுமார் 7இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடத்திற்கான பூமி பூஜை செய்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி கலந்துக்கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story