வாணியம்பாடி நூலகம் கட்ட பூமி பூஜை

வாணியம்பாடி நூலகம் கட்ட பூமி பூஜை


வாணியம்பாடி நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட சுமார் 22 லட்சத்தில் நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.


வாணியம்பாடி நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட சுமார் 22 லட்சத்தில் நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட சுமார் 22 லட்சத்தில் நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் தலைமையில் பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட சுமார் 22 லட்சத்தில் வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் தலைமையில் பூஜை நடைபெற்றது உடன் வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் விஎஸ் சாரதி குமார் மற்றும் எஸ்பி கன்ஸ்ட்ரக்சன் பி ஜெகன் பிரசாத் மற்றும் நகர துணை செயலாளர் குபேந்திரன் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது

Tags

Next Story