புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை

புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை


தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.


தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு தேனி ஒன்றிய சேர்மனும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ம.சக்கரவர்த்தி பங்கேற்று பூமி பூஜை செய்தார். இந்த நிகழ்வில் இன்ஜினியர் அஜய் ,ஊராட்சி மன்ற தலைவர்,துணைத் தலைவர், திமுக கிளை செயலாளர் ராம்தாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள்,ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story