கெங்கவல்லி எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை

கெங்கவல்லி எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை

கெங்கவல்லி எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை

தடுப்பு சுவர் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர் நீலவேணி செல்வராஜ் நிதியில் இருந்து ரூ. 4, 00, 000 லட்சம் மதிப்பீட்டில் வடகுமரை கணேசபுரம் அருகில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story